2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரான்ஸில் போராட்டங்கள் தொடர்கின்றன...

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில், எரிபொருள் விலை அதிகரித்த நிலையில் காணப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. “மஞ்சள் அங்கி” எனப்படும் இப்போராட்டங்கள், 3ஆவது நாளாக நேற்றும் (19) தொடர்ந்தன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டங்களில், நெடுஞ்சாலையொன்றை மறைத்து, போராட்டக்காரர்கள் காணப்படுகின்றனர். போராட்டத்தின் முதலிரண்டு நாள்களிலும், 400க்கும் மேற்பட்டோர் இதுவரை காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X