2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரெக்சிற் பேச்சுவார்த்தை நீடிக்கப்படும்?

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியேறுவது (பிரெக்சிற்) தொடர்பான பேரம்பேசல்களை, மேலுமோர் ஆண்டால் நீடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே காணப்படும் திட்டத்தின்படி, அடுத்தாண்டு ஆரம்பத்தில், பிரெக்சிற் நடைமுறைக்கு வர வேண்டும்.

ஆனால், பிரெக்சிற் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் பிரதான பேரம்பேசல் அதிகாரியாகச் செயற்படும் மைக்கல் பார்னியர், காலக்கெடுவை மேலுமோர் ஆண்டால் அதிகரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X