2026 மே 09, சனிக்கிழமை

dd

புட்டின் விடுத்திருக்கும் புதிய உத்தரவு

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள், தனது நாட்டுக்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது பாதுகாப்பு பிரதானிகளுக்கு நாட்டின் தடுப்புப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .