Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 28 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஞ்ஞானிகளின் பலவருட புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சிக்கு பிறகு, ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனையை அடைந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளிவரும் என விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர்.
உலகில் கொடிய நோயாக கருதப்படும் இந்த புற்றுநோய் ஒருவருக்கு வந்தால் அவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அனைத்து செல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிறகு உயிரையே எடுத்துவிடும் இந்த புற்றுநோய்க்கு விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வுக்கு பின் இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து புற்றுநோய் நிறுவன மையத்த்தில் புற்றுநோய் சிகிச்சை தடுப்பூசிகள் ஆய்வில் பணிபுரியும் பிரபல டாக்டர் ஜேம்ஸ் குல்லி, கூறும்போது தடுப்பூசிகள், புற்றுநோயை தடுக்கும் ஆரம்பகால தடுப்பூசி போல் அல்லாமல், புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும் மீண்டும் திரும்ப வராமல் பாதுகாக்கவும் உதவும் வகையில் தடுப்பூசிகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
3 hours ago