2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பென்குயின்களைக் கருணைக் கொலை செய்யும் தென்னாப்பிரிக்கா

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் போல்டர்ஸ் கடற்கரையில், பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான  25க்கும் மேற்பட்ட பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.

பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ள கேப் டவுனில், கிட்டத்தட்ட 3000பென்குயின்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்நோய் பரவலைக்  கட்டுப்படுத்தும் விதமாக, நோய்வாய்ப்பட்ட பென்குயின்கள் கண்டறியப்பட்டுக் கருணைக் கொலை செய்யப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X