Freelancer / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன்-பெலாரஸ் எல்லையில் ரஷ்ய அதிகாரிகளுடன் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப கெய்வ் ஒப்புக்கொண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வெளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
"உக்ரேனிய தூதுக்குழு முன்நிபந்தனையின்றி ரஷ்ய தூதுக்குழுவை உக்ரேனிய-பெலாரஸ் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று செலென்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சனலில் அறிவித்துள்ளார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago