2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முடியாட்சி எதிர்ப்புக் குழு தலைவர் கைது

Freelancer   / 2023 மே 06 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மன்னர் பயணிக்கும் முடிசூட்டு ஊர்வலப் பாதைக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் பிரித்தானியாவின் மிகப்பெரிய முடியாட்சி எதிர்ப்புக் குழுவின் தலைவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் மன்னராக 3ஆம் சார்ல்ஸ் மூடிசூடிக்கொள்ளவுள்ள நிலையில், எதிர்ப்பு குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .