2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதிக்கு 14 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 மே 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஆட்சிகாலத்தின் போது சட்டவிரோதமான குழுக்களுடன் தொடர்பினைப் பேணி வந்தமை மற்றும் தனது பணிகளைச்   சரிவரச் செய்யத் தவறியமை  உள்ளிட்ட குற்றச் சாட்டின் கீழ் எல் சால்வடோரின்( El Salvador) முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபுனெஸ்ஸுக்கு( Mauricio Funes) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மொரிசியோ ஃபுனெஸ், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் ஜனாதிபதியாகப்  பதவி வகித்து வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .