2025 மே 16, வெள்ளிக்கிழமை

முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 மே 22 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் இடம்பெற்றுள்ளது.

மெக்சிகோவின் தென் மாகாணத்தின் இகுவாலா நகரில் ஆறு முக்கிய சமூக தலைவர்களை கடத்திய வழக்கிலேயே  62 வயதான ஜோஸ் லூயிஸ்-க்கு 92 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 52,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .