2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மோடியின் கூட்டணி முன்னிலையில்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பாராளுமன்றத்தின் கீழவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படுகையில் 543 ஆசனங்கள் கொண்ட சபையில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 292 ஆசனங்களில் முன்னிலையில் காணப்படுகின்றது.

பெரும்பான்மைக்கு 272 ஆசனங்களே தேவையென்ற நிலையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியானது 224 ஆசனங்களில் முன்னிலையில் காணப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .