2025 ஜூலை 23, புதன்கிழமை

யுனெஸ்கோவிலிருந்து விலகும் அமெரிக்கா

Freelancer   / 2025 ஜூலை 23 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுனெஸ்கோவின் தொடர்ச்சியான ஈடுபாடு அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டொமி புரூஸ் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .