Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் நேற்று 39 வயது பெண் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து வரும் சந்திரலிங்கம் என்ற நபர் குறித்த பெண்ணை பாலடைந்த வீட்டுக்குள் வைத்து கொலை செய்து வீட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .