2025 ஜூலை 23, புதன்கிழமை

தென்னகோனை நீக்கும் விவாதம் குறித்து சபாநாயகர் விளக்கம்

Simrith   / 2025 ஜூலை 23 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஜிபி தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை பாராளுமன்றம் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

"நிலையியற் கட்டளை 27 இன் படி, ஐஜிபியை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம், சமூகமளிக்காத எம்.பி.க்களையும் கணக்கிட்டு, தெளிவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் " என்று சபாநாயகர் அறிவித்தார். 

இந்தத் தீர்மானம் ஐந்து நாட்களுக்கு ஒழுங்கு பத்திரத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .