Freelancer / 2022 மார்ச் 02 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் துணை புரிந்ததற்காக பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் அங்கீகரித்துள்ளனர் .
இந்தத் தடைகள், உக்ரைன் மீதான தாக்குதலில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் பெலாரஷ்ய பிரமுகர்களைக் குறிவைக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் "சில பொருளாதாரத் துறைகள், குறிப்பாக மரம், எஃகு மற்றும் பொட்டாசியம்" ஆகியவற்றையும் தாக்கும். (R)
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago