Freelancer / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்யாவிலிருந்து 2,200 இற்கும் மேற்பட்ட ராணி எறும்புகளைக் கடத்த முயன்ற சீனப் பிரஜை ஒருவருக்கு நைரோபி நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்றும் தகவல் தெரிவிக்கிறது
ஒரு எறும்பின் விலை 21,000 இந்திய ரூபா வரை இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த எறும்புகள் அரியவை என்பதால், சர்வதேச சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகின்றன. (a)
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026