Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு செவ்வாய்க்கிழமை (09) காலை தூக்கிலிட்டது.
சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்ஐஎச்)’ உள்ளது.
இதன் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்துவதில் 15.6 கோடி டொலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் செவ்வாய்க்கிழமை (09) காலை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago