Shanmugan Murugavel / 2026 மார்ச் 11 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகக் கப்பல்களை ஈரானியப் படைகள் தாக்கியுள்ளன.
தாய்லாந்து கொடியுடைய கப்பலானது தீப்பற்றிய நிலையில் கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், இயந்திர அறையில் சிக்கியதாக நம்பப்படும் மூவரைக் காணவில்லை.
இரண்டாவது தாக்கப்பட்ட கப்பலானது லைபீரிய கொடியுடைய கப்பலென ஈரானிய புரட்சிகர காவலர் படைகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஜப்பானிய கொடியுடைய கொள்கலன் கப்பலொன்றும், மார்ஷல் தீவுகள் கொடியுடைய கப்பலொன்றும் எறிபொருள்களால் சேதமடைந்துள்ளன.
இவற்றுடன் போர் ஆரம்பித்ததிலிருந்து 14 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago