2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2 பதக்கங்களைப் பெற்ற ஜெனுஸ்கர்

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சு. சுரேந்திரன்

கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சேர் ஜோன் றொபேர்ட் மெய்வல்லுநர் போட்டியில், பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் வை. ஜெனுஸ்கர் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் 3,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும், பதுளை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவனை போட்டிக்கு பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளருக்கும், பாடசாலையின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர எம்.எச்.எஃப். ரிசானுக்கும், மாணவனின் பெற்றோருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .