2025 ஜூலை 16, புதன்கிழமை

கல்முனை ஸ்ரீ சுபத்ரா ராம முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை ஸ்ரீ சுபத்ரா ராம முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரெத்ன தேரோ தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் பிரதம அதிதியாகவும் ஸ்ரீ மாமாங்க வித்தியாலய அதிபர் ஈ. தவராஜா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X