2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் சாரணர்களுக்கு சின்னம் அணிவிக்கும் மற்றும் கழுத்துப்பட்டி அணியும் நிகழ்வு திங்கட்கிழமை(29) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் கல்வி வலய பிரதிப்பணிபபாளர் நியுட்டன் சிறிமான், கோட்டக்கல்வி பணிப்பாளர் நிமல்சிறி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது 30 மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கப்பட்டு கழுத்துப்பட்டியும் வழங்கப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .