2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி அப் கன்டிரி லயன் அணி வெற்றி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ எம். சனூன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய சம்பியன் லீக் கால்ப்பந்தாட்ட தொடர் போட்டியில் நாவலப்பிட்டி அப் கன்டிரி லயன் அணி வெற்றிபெற்றது.

வென்னப்புவ, அல்பட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற இப்போட்டியில் வென்னப்புவ நியூ யங்;ஸ் அணியும், நாவலப்பிட்டி அப் கண்டி லயன் அணியும் கலந்துகொண்டன.

ஆட்டத்தில் அப் கண்டி லயன் அணி 3:2 கோல்களினால் வெற்றிபெற்றது.

போட்டிக்கு பிரதம நடுவராக புத்தளம் லீக்கின் மத்தியஸ்தர் சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஜிப்ரி கடமையாற்றினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .