2025 நவம்பர் 19, புதன்கிழமை

கால்பந்து லீக் கழகங்களுக்கான சுழற்சி முறை போட்டி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, கால்பந்து லீக் கழகங்களுக்கு இடையே சுழற்சி முறையிலான  கால்பந்தாட்ட சுற்றுபோட்டியொன்று  திருகோணமலை, ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, பற்றிமா விளையாட்டுக் கழகத்துக்கும் பிக்புட் கழகத்துக்கும் இடையே சனிக்கிழமை(6) நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிந்தது.

இரண்டு அணிகளும் கடுமையாக மோதி தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்து. இன்ற ஞாயிற்றுக்கிழமை (7) காலை ஒலம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து ஈஸ்டன் ஈகிள்ஸ் கழகமும் மாலை கிறீன்லைற் கழகத்தை எதிர்த்து  ஜமாலியா கழகம் மோத உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X