2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்கள் முதலிடம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற வலய மற்றும் மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளில் 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஏறிபந்து போட்டியில் கல்லடி இராமகிருஷ்ணமிசன் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மேற்படி போட்டியில் இப்பாடசாலையைச் சேர்ந்த 9 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

முதலிடத்தைப்பெற்ற மாணவர்கள் தேசிய மட்டத்தில் கொழும்பில் நடைபெறும் போட்டியில் பங்குபற்றவுள்ளதாக பயிற்றுவிப்பாளர் கே.சி.நிமாலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .