2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நியூ சண் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள்

Thipaan   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் சம்மாந்துறை நியூ சண் விளையாட்டுக் கழகத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா, சம்மாந்துறைப் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .