2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், 41 இலட்சம் ரூபாயை தனது விசேட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைவாக, காக்காமுனை விளையாட்டு மைதானத்துக்கு 10 இலட்சம் ரூபாய்,  சூரங்கல்    8 இலட்சம்,  பெரியாற்றுமுனை ரேஞ்சர்ஸ் 7 இலட்சம், குறிஞ்சாக்கேணி மாகாத் நகர  7 இலட்சம்;, ஆயிலியடி 5 இலட்சம், சூரங்கல் மைதான தடுப்புச் சுவர்  2 இலட்சம்;,  பறக்கத் நகர் வித்தியாலய விளையாட்டு மைதானம் 1 இலட்சம்;,  நடுத்தீவு விளையாட்டு மைதானம்  1 இலட்சம்; என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .