Kogilavani / 2015 பெப்ரவரி 05 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன் கார்பெக்ஸ் தழிழ் வித்தியாலயமும் நோட்டன் கணபதி தமிழ் வித்தியாலயமும் இணைந்து வருடாந்தம் நடத்தும் கார்கண் மென்பந்து கிரிக்கெட் போட்டியில் கார்பெக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டி, அதிபர்களான வீ.உதயகுமார், என்.சண்முகலிங்கம் ஆகியோர் தலைமையில் காசல்ரி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago