2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நஜ்மி இல்லம் சம்பியன்

Thipaan   / 2015 மார்ச் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் நஜ்மி இல்லம் சம்பியனாக தெரிவாகியது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இல்லங்களான கமரி மற்றும் நஜ்மி இல்லங்களில், நஜ்மி இல்லம் ஏழுக்கு இரண்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கல்வி போதானாசிரியர் எம்.ஐ.எம். மன்சூரின் வழிகாட்டுதலுடன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தில்; இடம்பெற்றுவரும் இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா கல்லூரி முதல்வர் எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

வலைப்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் அறிமுகம் இடம்பெற்றதுடடுன் இறுதியில் வெற்றி பெற்ற சம்பியன் அணிக்கான வெற்றிக் கிண்ணமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .