Kogilavani / 2015 மார்ச் 26 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டப் போட்டியில் கமறி இல்லம் சம்பியனாகியது.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தில்; புதன்கிழமை(25) இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு கமறி இல்லமும் பஜ்றி இல்லமும் தகுதிபெற்றன. கமறி இல்லம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா கல்லூரி முதல்வர் எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
.jpg)
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Mar 2026