Thipaan / 2015 மார்ச் 30 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான எல்லே போட்டியில் ஹபிபியா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஹபிபியா விளையாட்டுக் கழகத்துக்கும் ஹல்லாஜ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப்போட்டி தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை(28) நடைபெற்றது.
இதில் 3-2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஹபிபியா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கு பிரதான நடுவர்களாக எம்.எச்.அஸ்வத், எம்.எம்.முபீர் ஆகியோர் கடமையாற்றினார். இப்போட்டிக்குரிய சகல ஏற்பாடுகளையும் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மேற்கொண்டிருந்தார்.

12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
43 minute ago
3 hours ago