2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 02 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அக்கரைப்பற்று, அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை(1) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கால்பந்தாட்ட பயிற்சியாளர் எஸ்.சியான் இவ்வீரர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

இப்பயிற்சியின் மூலம் இப்பிராந்தியத்தில் சிறந்த பாடசாலை கால்பந்தாட்ட அணியாக அல்-முனவ்வராவை ஆக்குவதே எமது குறிக்கோளாகும் என்று பயிற்சியாளர் எஸ்.சியான் தெரிவித்தார்.

இப்பயிற்சி முகாமில் கூடுதலான வீரர்கள் பங்குகொண்டமை விசேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .