Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
சர்வதேச விளையாட்டு தினத்தையொட்டி நுவரெலியாவில் ஏற்செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை(6) நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சு மேற்கொண்டிருந்தது.
இதன்போது, விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய நடைபவனி நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமாகி நுவரெலியா மாநகர சபை மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .