2025 நவம்பர் 19, புதன்கிழமை

குதிரைப் பந்தய போட்டியில் அசங்க வெற்றி

Kogilavani   / 2015 ஏப்ரல் 07 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நடத்தப்பட்ட காமினி திசாநாயக்க ஞாபகார்த்த கிண்ண குதிரைப்பந்தைய போட்டியில் அசங்க வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தை முன்னிட்டு இந்த போட்டி ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா குதிரைப்பந்தய சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போட்டியில், அரச நிர்வாக இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கிவைத்தார்.

போட்டியில் இலங்கையின் பிரபலமான வீரர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X