Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
சிவகுருநாதன் வெற்றிக் கிண்ணத்துக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் 4ஆவது ஆண்டாக நடைபெறும் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
2 நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆனந்தாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது. அதற்கிணங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடுகின்றது.
இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா கல்லூரி அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

50 minute ago
58 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
58 minute ago