Kogilavani / 2015 மே 12 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தி.தவராஜ்
பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலம் 3-0 பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயமும் கல்கிஸ்ஸ சென்.தோமஸ் கல்லூரியும் மோதிகொண்டன.
விளையாட்டு கழகங்களுக்கிடையிலான போட்டியில் லொக்கீல் தோட்ட உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் கொழும்பு சவுண்டர்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதின. இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் வேல்ட் விசன் தேசிய பணிப்பாளர் சுரேஷ் பாட்லே, மத்திய மாகாண கல்வியமைச்சர் எம்.ராம், நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் என்.சதாசிவன் உட்பட பலர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
49 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
8 hours ago