Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 29 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியின் கால்பந்தாட்டப் போட்;டி எதிர்வரும் நாளை சனிக்கிழமை(30) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும் ஹொக்கி சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் தெரிவித்தார்.
அன்றய தினங்களில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது
போட்டிகள் தொடர்பாக கழகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உரிய நேரத்துக்கு சமுகமளிக்குமாறும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
48 minute ago
3 hours ago
5 hours ago