2026 மார்ச் 07, சனிக்கிழமை

பிரைட்ஸ் இளைஞர்கழகம் முதலாமிடம்

George   / 2015 ஜூன் 02 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி 

27 ஆவது இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டுப்போட்டியில் நுவரெலியா கார்லிபெக் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரைட்ஸ் இளைஞர் கழகம் முதலாமிடத்தை பெற்றுகொண்டுள்ளது.  தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த இளைஞர் கழகம்இரண்டாம் இடத்தையும், யங் யுணைட்டட் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

27ஆவது இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டுபோட்டி, நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(31) நடைபெற்றது. 20 வயதுக்குட்பட்டவர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .