2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த வீரர் கௌரவிப்பு

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய 15 வயதுப்பிரிவு கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் கிறிஸ்டி அன்டன் ஜெனுசன், பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .