Kogilavani / 2015 ஜூன் 11 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் 35 ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (7) கொட்டகலை ரொப்கில் தோட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில், நூவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உருப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்சொயலாளருமாகிய ஆறுமுகம் தொண்டமான் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ராம் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப், சக்திவேல், ரமேஷ் உடபட பலர் கலந்துகொண்டனர்.



5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025