2025 நவம்பர் 19, புதன்கிழமை

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள், மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பதி, கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர் என்.ரீ. நிஸாம் மற்றும் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களும் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X