George / 2015 ஜூன் 24 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நுவரெலியா கால்பந்தாட்டச் சங்கத்தின் 81ஆவது பொதுக்கூட்டமும் பரிசளிப்பு வைபவமும் நுவரெலியா தேசிய சுற்றுலா விடுதியில் அண்மையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாநகர முல்வர் மஹிந்த தொடம்பே கமகே ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தனர்.
19 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
2 hours ago