2025 ஜூலை 05, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

கொட்டகலை பிரதேச தோட்டங்களிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(01) இடம்பெற்றது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பா. திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்கபட்ட விளையாட்டு உபகரணங்கள். கொட்டகலை பிரதேசத்திலுள்ள 35 தோட்ட விளையாட்டு கழகங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது

தொழிலாளர் தேசியசங்கத்தின் நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் இராஜமானிக்கம் அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நகுலேஸ்வரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது

கொட்டகலை விளையாட்டு மைதான புத்திரசிகாமணி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .