Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.றொசேரியன் லெம்பேட்
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில், இலங்கையின் 4ஆவது பூப்பந்தாட்டப் போட்டி, இன்று வெள்ளிக்கிழமை (25) காலை, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.
இலங்கையில் 4 ஆவது தடவையாக இடம்பெறும் குறித்த போட்டி, இம்முறை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago