Editorial / 2019 மே 20 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டத்தில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. சியானா முதலாமிடத்தைப் பெற்றார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெ. வித்தியகலா இரண்டமிடத்தையும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த த. டர்மிலா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago