2025 ஜூலை 16, புதன்கிழமை

50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டநாயகர் தெரிவு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டுப் பேரவையால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையே  50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டி  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்கும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழக அணிக்குமிடையில் நடைபெற்றது.

இதில் ஆட்டநாயகனாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழக வீரர் பி.பங்குஜன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வர்த்தக வங்கி திருநெல்வேலிக் கிளையின் முகாமையாளர் சி.இராஜமனோகரன் விருது வழங்குவதை படத்தில் காணலாம்.         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X