Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சகா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தி வரும் விளையாட்டுப் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பூப்பந்தாட்டத் தொடரில் கல்முனை வலயத்தின் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை அணி மாகாண சம்பியனாகி அகில இலங்கை ரீதியிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நிந்தவூர் அஷ்ரக் தேசிய பாடசாலை உள்ளக அரங்கில் அண்மையில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் 3-1 என்ற ரீதியில் திருகோணமலை மாவட்ட அணியை வென்றே அம்பாறை மாவட்ட அணியான விபுலானந்தா அணி சம்பியனானது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026