Shanmugan Murugavel / 2026 மார்ச் 02 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத்தின் தலைவராக ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவாகியுள்ளார்.
அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் அண்மையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 26 நடுவர்களைக் கொண்ட அமைப்பின் பிரதித் தலைவர்களாக டமித் நாலக மற்றும் அஸ்வத் ஆகியோரும் செயலாளராக சமன், பொருளாளராக இந்துநில் நந்திகவும் போட்டி செயலாளராக ருவன் பண்டாரவும் தெரிவ செய்யப்பட்டனர்.
8 hours ago
8 hours ago
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
02 Mar 2026