2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரண்டாமிடம் பெற்ற பூண்டுலோயா த.ம.வி

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 03 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நீலமேகம் பிரசாந்த்

மத்திய மாகாண 20 வயதுக்குட்பட்ட கபடிப் போட்டியில், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர் இரண்டாமிடத்தை சுவீகரித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் காணப்படும் பல பாடசாலைகள் பங்குகொண்ட இப்போட்டியில் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆண்கள் குழாமினரும், பெண்கள் குழாமினரும் இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை பெற்றுள்ளனர்.

ஆசிரியர் சுதர்ஷனின் பயற்சியின் ஊடாகச் சென்ற குறித்த பாடசாலை மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதோடு, தொடர்சியாக நான்காவது முறையும் மத்திய மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .