2025 ஜூலை 05, சனிக்கிழமை

இல்ல மெய்வல்லுநர் போட்டி

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முருகானந்த ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி, பாடசாலை மைதானத்தில் புதன்கிழமை (10) நடைபெற்து.

வித்தியாலய முதல்வர் திருமதி இ.பாலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவனும் பொறியியலாளருமான ம.கம்;சானந்தன் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .