2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை தேசிய அணிக்கு கிண்ணியாவிலிருந்து மூவர்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப். முபாரக்

இலங்கையில் எதிர்வரும் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளன 17 வயதுக்குட்ப்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடரில், இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஏ.எம். சம்மி (தரம் 11), எம்.எஸ்.எம். முபாஸ் (தரம் 10), கே.எம். ஹிப்னி (தரம் 10) ஆகிய மூன்று மாணவர்களுமே தேசிய போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .