Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் ஏ.எம். அன்சார் தலைமையில்அண்மையில் நடைபெற்றது.
மதீனா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் இஸ்மதின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கலந்து கொண்டு புதிய மேலங்கியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வீரர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .